பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு ரொக்கம்,வங்கி மற்றும் தள்ளுபடி பத்திகள் கொண்ட ரொக்க எடு தயார் செய்க.
| |
|
ரூ |
| 2018 ஜனவரி 1 |
ரொக்க இருப்பு |
75,000 |
| |
வங்கி இருப்பு |
45,000 |
| 3 |
வங்கியில் செலுத்தியது |
60,000 |
| 4 |
அறைகலன் வாங்கி காசோலை விடுத்தது |
7,500 |
| 5 |
பழுதுபார்ப்புச் செலவு |
650 |
| 6 |
காசோலை விடுத்து வாங்கிய சரக்கு |
12,500 |
| 10 |
சந்திரனிடம் பெற்ற காசோலை |
21,000 |
| |
தள்ளுபடி அனுமதித்தது |
200 |
| 13 |
முத்துவுக்கு வழங்கிய காசோலை |
11,500 |
| |
தள்ளுபடி பெற்றது |
150 |
| 15 |
சாரதி நமது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தியது. |
15,000 |
| 20 |
அலுவலகச் செலவிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது |
2,500 |
| 23 |
சொந்த தேவைக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்தது |
500 |