சிவா என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார, இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| விவரம் |
ரூ |
விவரம் |
ரூ |
| சரக்கிருப்பு (01.01.2016) |
9,000 |
வாராக்கடன் |
1,200 |
| கொள்முதல் |
22,000 |
இதரச் செலவுகள் |
1,800 |
| விற்பனை |
42,000 |
அளித்த தள்ளுபடி |
1,700 |
| கொள்முதல் மீதான செலவுகள் |
1,500 |
விற்பனை மீதான செலவுகள் |
1,000 |
| வங்கிக் கட்டணம் செலுத்தியது |
3,500 |
அலுவலக அறைகலன் மீதான பழுது பார்ப்புச் செலவுகள் |
600 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) 31.12.2016 அன்றைய இறுதிச் சரக்கிருப்பு ரூ 4,500
(ஆ) மேலாளர் அவருக்குரிய கழிவுக்கு பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெறுகிறார்.