திரு .இராம கிருஷ்ணன் அவர்களின் 2015 மார்ச் 31-ம் நாளன்றைய பேரேட்டுக் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் கொண்டு, இருப்பாய்வு தயாரிக்க.
| |
ரூ. |
| முதல் |
2,40,000 |
| எடுப்புகள் |
60,000 |
| பற்பல கடனீந்தோர் |
4,30,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள் |
40,000 |
| பற்பல கடனாளிகள் |
5,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள் |
52,000 |
| பொறிவகைத் தொழுகுப்பு |
45,000 |
| தொடக்கச் சரக்கிருப்பு |
3,70,000 |
| கை ரொக்கம் |
9,000 |
| சம்பளம் |
95,000 |
| விற்பனைத் திருப்பம் |
10,000 |
| கொள்முதல் திருப்பம் |
11,000 |
| கழிவு செலுத்தியது |
1,000 |
| வியாபாரச் செலவுகள் |
25,000 |
| தள்ளுபடி பெற்றது |
5,000 |
| வாடகை |
26,000 |
| வங்கி கடன் |
60,000 |
| கொள்முதல் |
7,48,000 |
| விற்பனை |
11,80,000 |
| வங்கி வச ரொக்கம் |
25,000 |