கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் |
ரூ. |
விவரம் |
ரூ. |
| தொடக்கச் சரக்கிருப்பு |
4,00,000 |
கொள்முதல் மீதான தூக்குக்கூலி |
2,00,000 |
| கொள்முதல் |
20,00,000 |
விற்பனை மீதான தூக்குக்கூலி |
1,00,000 |
| நிகர விற்பனை |
48,00,000 |
விளம்பரம் |
1,20,000 |
| ஏற்றிச்செல் செலவு மற்றும் உள் நுழைவு வரி |
65,000 |
அலுவலக வாடகை |
75,000 |
| விற்பனைச் செலவுகள் |
1,10,000 |
கொள்முதல் செய்த சரக்குகள் மீதான இறக்குமதி வரி |
7,28,000 |
| நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் |
22,000 |
|
|
| கொள்முதல் திருப்பம் |
1,20,000 |
|
|
இறுதிச் சரக்கிருப்பு ரூ.6,00,000 என மதிப்பிடப்பட்டது.