பின்வரும் தகவல்களிலிருந்து, பாபு நிறுமத்தின், போக்கு விகிதங்களைக் கணக்கிடுக.
| விவரம் |
ரூ.(ஆயிரத்தில்) |
முதலாம்
ஆண்டு |
இரண்டாம்
ஆண்டு |
மூன்றாம்
ஆண்டு |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் |
|
|
|
| 1. பங்குதாரர் நிதி |
|
|
|
| (அ) பங்குமுதல் |
100 |
127 |
106 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி |
30 |
30 |
45 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் |
|
|
|
| நீண்டகாலக் கடன்கள் |
70 |
77 |
84 |
| 3. நடப்புப் பொறுப்புகள் |
|
|
|
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் |
20 |
30 |
40 |
| மொத்தம் |
220 |
264 |
275 |
| II. சொத்துகள் |
|
|
|
| 1. நீண்டகாலச் சொத்துகள் |
|
|
|
| (அ) நிலைச் சொத்துகள் |
100 |
118 |
103 |
| (ஆ) நீண்டகாலமுதலீடுகள் |
40 |
50 |
60 |
| 2. நடப்புச் சொத்துகள் |
|
|
|
| சரக்கிருப்பு |
60 |
66 |
72 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் |
20 |
30 |
40 |
| மொத்தம் |
220 |
264 |
275 |